Actress Monika Wedding Photos!!! நடிகை மோனிகா திடீர் திருமணம்; சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவிப்பு!!!
14th of January 2015
சென்னை:Tags : Actress Monika Marriage Photos, Actress Monika Wedding Event Stills, Actress Monika Wedding Images, Actress Monika Marriage Function Gallery, Malik Weds Raheeema Marriage Stills, Monika Change Name as Raheema, Actress Monika New Name Raheema, Actress Monika Marriage Picrures.
மோனிகா என்ற பெயரில் அழகி, சிலந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மோனிகா. இஸ்லாம் மதத்திற்கு மாறிய மோனிகா, தனது பெயரை ரஹீமா என மாற்றிக் கொண்டார்.
இதையடுத்து திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். மதுரையை சேர்ந்த ஏற்றுமதி நிறுவன தொழில் அதிபர் மாலிக்கை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தார்.
அதன்படி மோனிகா–மாலிக் திருமணம் நந்தம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது. இஸ்லாமிய முறைப்படி இந்த திருமணம் நடந்தது. திருமண விழாவில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் யாரும் பங்கேற்கவில்லை. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று மோனிகா அறிவித்துள்ளார்.
Comments
Post a Comment