த்ரிஷாவுக்கு 7 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை திருமண பரிசாக வழங்கும் வர்மன்!!!

10th of January 2015
சென்னை:நடிகை திரிஷா பட அதிபர் வர்மணியின் திருமண நிச்சயதார்த்தம் வரும் 24ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
இருகுடும்பத்தினர் மட்டும் பங்கேற்றும் இந்த நிகழ்ச்சியின்போது, மணமகளுக்கு, மணமகன் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாக வழங்குகிறார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் திருமணத்திற்கான தேதியும் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments