13th of January 2015
சென்னை:குறுகிய காலத்தில் உச்சத்தை எட்டிய இளம் இசை அமைப்பாளர் அனிருத் இதுவரை இசை அமைத்த அனைத்து படத்தின் பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றது. சமீபத்தில் விஜய்யின் கத்தி படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைத்தது.

அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் அசத்தலான வெற்றியை பெற்றது, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள தல56 படத்திற்கு அனிருத் இசை அமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கவுள்ள இந்த படத்திற்கு நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடந்து வருகிறது, அடுத்த மாதம் படபிடிப்பு தொடங்கவுள்ளது. தல56 படத்திற்கு அனிருத் இசை அமைப்பாளாராக அறிவிக்கப்பட்டால் இளம் வயதில் விஜய், அஜித் படத்திற்கு இசை அமைத்த பெருமை அனிருத்துக்கு கிடைக்கும்.
Comments
Post a Comment