Yennai Arindhaal Official Teaser | Ajith, Gautham Menon, Harris Jayaraj, Trisha, Anushka!!! சமூக வலைத்தளங்களை பரபரப்பாக்கிய ‘என்னை அறிந்தால்’ டீஸர்!!!
5th of December 2014
சென்னை:ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘என்னை அறிந்தால்’ டீஸர் பற்றிய கருத்துகள் குவிந்து வருகின்றன. பிரபலங்கள் பலரும் டீஸருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள். அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்க கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘என்னை அறிந்தால்’ டீஸர் யு-டியூப் இணையத்தில் வெளியானது. டீஸர் வெளியான ...
Comments
Post a Comment