19th of December 2014சென்னை:ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஐ படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. விக்ரம் - எமி ஜாக்சன் நடிப்பில், ஐ படம், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாரிக்கப்பட்டு வருகிறது. பல முறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போடப்பட்டது. ரூ 180 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஐ, வரும் பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது.
Comments
Post a Comment