Celebrities Paid Homage to K Balachander Sir - Photos¨!!!கே.பாலசந்தர் மறைவு: ரஜினி உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி!!!
சென்னை:இயக்குனர் கே.பாலச்சனரின் உடலுக்கு திரையுலக
பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி
வருகிறார்கள்.
நேற்று இரவு பாலச்சந்தர் மரண மறைந்த செய்தி வெளியானதும் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவனைக்கு சென்று பார்த்தார். பிறகு பாலச்சரின் இல்லத்திற்கு வந்து அவருடைய உடலுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தி கண்ணீர் விட்டு அழுதார்.
மேலும், பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் சரத்குமார், இயக்குனர்கள் சமுத்திரக்கனி, அமீர், சேரன், வசந்த், உதயநிதி, கீர்த்திகா உதயநிதி, நடிகைகள் ராதிகா, ஜெயச்சித்திரா உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலித்தினார்கள்.
இன்றும் பலர் பாலச்சந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்

Comments
Post a Comment