7th of December 2014
சென்னை:தனக்கு தானே பட்ட பெயர் சுட்டி கொண்டவர்களில் ஒருவர் சிம்புவும் லிட்டில் சூப்பர் ஸ்டார் ,யாங் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் வைத்திருந்தார் , ஆனால் சிம்பு சமிபகாலமாக தனக்கு எந்த பட்ட பெயரும் வேண்டாம் என்று கூறிவருகிறார்.

இந்நிலையில் இவரை வைத்து வாலு படம் எடுத்து வரும் இயக்குனர், சமிபத்தில் ஒரு முன்னணி வார இதழ் ஒன்றிக்கு பேட்டியளித்த போது வாலு படத்தை குறித்து சுவாரிசிய தகவல்களை கூறியுள்ளார்
அப்போது படத்தில் நீங்க எதிர்பார்க்கும் போது சிம்பு அடிக்க மாட்டார் எதிர்பார்க்காமல் இருக்கும் போதுதான் சிம்பு அடி தூள் கிளப்புவாரு, சிம்பிளா சொல்லணுமுன்னா சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்த சிம்புதான் என்று கூறியுள்ளார் .
Comments
Post a Comment