7th of December 2014
சென்னை:குடும்ப பிரச்சனை காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து விலகி ஆந்திரா பக்கம் போன அஞ்சலி, தற்போது அங்கு அனுஷ்காவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை:குடும்ப பிரச்சனை காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து விலகி ஆந்திரா பக்கம் போன அஞ்சலி, தற்போது அங்கு அனுஷ்காவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்
மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள அனுஷ்கா, இரண்டு மாபெரும்
பட்ஜெட்டில் உருவாகும் படங்களுடன், அஜித்துடன் ஒரு படத்திலும் நடித்து
வருகிறார். மேலும், ரஜினிக்கு ஜோடியாக அவர் நடித்ட லிங்கா படமும் 12ஆம்
தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், தெலுங்கு தயாரிப்பாளர்களிடம்
அனுஷ்காவுக்கு வயதாகிவிட்டது. அவர் அனைத்து வேடத்திற்கும் பொருந்த
மாட்டார். எனவே அந்த வாய்ப்புகளை எனக்கு தாருங்கள், என்று அஞ்சலி கேட்டதாக
செய்தி வெளியாகியுள்ளது.
இதனால், அஞ்சலிக்கும், அனுஷ்காவும் இடையீ
பனி போர் மூண்டுள்ளது. இந்த பனி போர், விரைவில் பெரிய அளவில் வெடிக்கும்
என்றும் கூறப்படுகிறது.
Comments
Post a Comment