16th of December 2014
சென்னை:சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் காக்கி சட்டை படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது, சமிபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
சிவாகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம்
மான் காரத்தே இப்படத்தின் மூலம் சிவா முன்னணி நடிகையான ஹன்சிக்காவுடன் ஜோடி சேர்ந்து இருந்தார் , அப்போது ஹன்சிகா ,சிவா இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர் ஹன்சிகாவுக்கு சிவாவின் கலகலப்பான பேச்சு ரொம்ப பிடித்து போய்விட்டது அதனால் சுந்தர் சியிடம் அவருக்காக ஒரு நல்ல கதையை ரெடி பண்ண சொன்னாராம்
சுந்தர் சியும் பாதி கதையை ரெடி பண்ணிவிட்டாராம், இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஹன்சிகா வேண்டாம் இப்படத்தில் தனக்கு ஜோடியாக நயன்தாராவை கமிட் பண்ணுங்க என்று சொல்லிவிட்டாராம் வேறு வழியில்லாமல் சிவகார்த்திகேயன் விருப்பபடி நயன்தாராவையே ஓகே பண்ணிட்டாராம்.

Comments
Post a Comment