சிம்புவுக்கு மூன்று காதல் தோல்வியாம்!!!

7th of December 2014
சென்னை:நமக்கு தெரிந்து சிம்புக்கு இரண்டு காதல் தோல்வி ஒன்று நயன்தாரா இன்னொன்று ஹன்சிகா.

ஆனால் சிம்புவுக்கு மூன்று காதல் தோல்வியாம் இதனை சிம்புவே சமிபத்திய ஒரு பெட்டியில் தெரிவித்திருந்தார், ஆனால் அந்த பெண் யார் என்று சிம்பு தெரிவிக்க விரும்பவில்லையாம். ஒவ்வொரு காதலும் தன்னுடன் கடைசி வரை வருமுன்னு நினைத்தாராம்,


ஆனால் காதலிக்கறவங்க வாழ்கையில் ஒன்னு சேர முடியாது என்ற மனநிலைக்கு வந்து விட்டேன், என்னுடைய காதல் தோல்விகள்தான் என்னை பக்குவபடுத்தியிருக்கு என்று மனம் திறந்துள்ளார்.

Comments