தலைவர்கூட ஹிருத்திக் ரோஷனுக்கும் ஒரு பிளாஸ்பேக் இருக்கு!!!


14th of December 2014
சென்னை1986ல் ரஜினி ஹீரோவாக நடித்த இந்திப்படம் ‘பகவான் தாதா’. இந்தப்படத்தில் ரஜினியின் (வளர்ப்பு)மகனாக படுசுட்டித்த்னமான நடிபால் கலக்கியிருந்தான் ஒரு சிறுவன். அந்த சிறுவன் தான் இன்று 500கோடிகளுக்கு மேல் வசூலில் கலக்கிய ‘க்ரிஷ்-3’ படத்தின் ஹீரோவான ஹிருத்திக் ரோஷன்.

ஹிருத்திக் ரோஷனின் தந்தையும் க்ரிஷ் படங்களை இயக்கியவருமான ராகேஷ் ரோஷன் எண்பதுகளில் இந்தியில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். ரஜினி இந்தியில் தொடர்ந்து நடித்த காலகட்டத்தில் அவருடன் இணைந்து அதிகப்படங்களில் நடித்தவர் என்ற பெருமை அமிதாப்பை அடுத்து ராகேஷ் ரோஷனுக்கு உண்டு.

Comments