விஜயின் பெரும்பாலான படங்களை கேரளாவில் வாங்கி வெளியிடும் நிறுவனம்தான் இம்முறை ஆர்யாவின் மீகாமன் படத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறார்களாம்!!!

16th of December 2014
சென்னை:மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா , ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் மீகாமன் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது ,
 
இளையதளபதி விஜயின் பெரும்பாலான படங்களை கேரளாவில் வாங்கி வெளியிடும் நிறுவனம்தான் இம்முறை ஆர்யாவின் மீகாமன் படத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறார்களாம் .

ஆர்யா தற்போது புறம்போக்கு , யட்சன் , வாசுவும் சரவணனும் ஒன்ன படிச்சவங்க ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Comments