படம் பிடிக்கலைனா தியேட்டரை விட்டு வெளியே போங்க”: கடுப்பான கே.எஸ் ரவிக்குமார்!!!
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
19th of December 2014
சென்னை:ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான லிங்கா திரைப்படம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் பலூன் சண்டைக்காட்சியை முகப்புத்தகத்தில் ஏகத்துக்கும் கலாய்த்து எடுத்து விட்டனர்.
இதனால் கடுப்பான இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ”படம் பிடிக்கலைனா தியேட்டரை விட்டு வெளியே போங்க” என்று கூறியுள்ளார். அவரின் பேட்டியை முழுமையாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணுங்க.
Comments
Post a Comment