2nd of December 2014
சென்னை::மகேஷ் பாபு நேற்று ஆந்த்ராவில் நடந்த சமுக சேவை தொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் , இதில் நடிகை சமந்தாவும் கலந்து கொண்டார், சமந்தா நடிப்பில் தமிழில் சமிபத்தில் வெளியான படம் கத்தி இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது, இந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபு, சமந்தாவிடம் விஜயுடன் கத்தி படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கேட்டார் , அதற்கு சமந்தா விஜய் ரொம்ப அமைதியான டைப் , ஷாட் ரெடியாகரவரை அமைதியா உட்கார்ந்திருப்பார், யாரிடமும் அதிகமா பேசமாட்டார்
ஷாட் ரெடின்னு சொன்னனையும் அவருக்கு எங்கிருந்துதான் எனர்ஜி வருணு தெரியாது அந்த அளவுக்கு நல்ல நடிப்பாரு, சொல்ல போன விஜய் ஒரு ஸ்பிலிட் பெர்சினாலிட்டி ஹீரோ என்று கூறியுள்ளார் .
Comments
Post a Comment