2nd of December 2014
சென்னை:வீரம் வெற்றியை தொடர்ந்து அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படம் என்னை அறிந்தால். அஜீத்துடன் அனுஷ்கா, திரிஷா மற்றும் அருண் விஜய் ஆகியோர் நடிக்கிறார்கள். கவுதம் மேனன் இந்த படத்தை இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

வரும் பொங்கல் அன்று இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டீசர் இந்த வாரத்தில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
அஜீத் படத்துன் விக்ரம் நடித்த ஐ படமும் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியானது. அதன்பின், ஐ படத்தை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment