4th of December 2014
சென்னை:விஜய்க்கு ஸ்பிளிட் பர்சனாலிட்டி”.. இப்படி சொன்னது யார் தெரியுமா..? அவருடன் கூட நடித்த ஒரு நடிகை தான். எஸ்.. வேறு யாருமல்ல. ‘கத்தி’யில் விஜய்யுடன் ஜோடிபோட்ட நம்ம சமந்தாவே தான்.. நீங்க கோபப்படும் அளவுக்கெல்லாம் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை.. பின் எதற்காக அப்படி சொன்னார்..?
சமீபத்தில் ஹைதராபாத்தில் ‘ஹூட் ஹூட்’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரண நிதி சேகரிக்கவேண்டி தெலுங்கு திரையுலகம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் நடிகர்கள், நடிகைகள் தங்களுக்குள் மாறி மாறி கேள்வி கேட்டுக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அப்போது சமந்தாவிடம் விஜய் பற்றி கேட்டார் மகேஷ்பாபு.. அதற்கு பதில் அளித்த சமந்தா, “படப்பிடிப்பு தளத்தில் விஜய் ஸ்பிளிட் பர்சனாலிட்டி கொண்டவர் மாதிரி தான் இருப்பார்.. ஷாட் இல்லாத நேரங்களில் ஒருமணி நேரமானாலும் யாருடனும் அதிகம் பேசாமல் அமைதியாக இருப்பார்.. ஆனால் ஷாட் ரெடி என குரல் கொடுத்தால் போதும் கேமரா முன்னாடி அப்படியே தீயாக நிற்பார்” என விஜய்யை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்..

Comments
Post a Comment