22nd of December 2014
சென்னை:வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. இவர், 1987ம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த ஶ்ரீதிவ்யா ‘பஸ் ஸ்டாப்’ உள்ளிட்ட சில தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.
அவர் நடிப்பில் உருவாகியுள்ள ’வெள்ளக்காரதுரை’ படம் கிறிஸ்துமஸ் பண்டிகையான டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகிறது.
இப்படம் குறித்து பேசிய ஸ்ரீதிவ்யா, “‘வெள்ளக்காரதுரை’ படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறேன். இந்த படம் எனக்கு திருப்பத்தை ஏற்படுத்தும். கிறிஸ்துமசுக்கு இப்படம் வருகிறது.” என்று தெரிவித்தவர், தமிழ் சினிமாவில் தன்னை கவர்ந்த நடிகர் விஜய் என்றும், அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது தான் தனது ஆசை, என்று என்றும் தெரிவித்தார்.
தற்போது, ‘ஜீவா’ படத்துக்குப் பிறகு ‘வெள்ளக்காரதுரை’, ‘காக்கி சட்டை’, ‘பென்சில்’, மற்றும் ‘ஈட்டி’ என இப்போது பிஸியாக இருக்கிறார்.
இதில் ‘வெள்ளக்காரதுரை’ படம் வரும் டிசம்பர் 25ம் திகதி கிறிஸ்மஸ் நாளில் வெளியாகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஸ்ரீதிவ்யா தனக்குப் பிடித்த நடிகர் ‘விஜய்’என தெரிவித்துள்ளார். காரணம் கேட்டதற்கு ’’விஜய் எனர்ஜியான நடிகர், மேலும் எனக்கு அவரது நடனம் மிகவும் பிடிக்கும்’’ என கூறியுள்ளார்’. .
அவர் நடிப்பில் உருவாகியுள்ள ’வெள்ளக்காரதுரை’ படம் கிறிஸ்துமஸ் பண்டிகையான டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகிறது.
இப்படம் குறித்து பேசிய ஸ்ரீதிவ்யா, “‘வெள்ளக்காரதுரை’ படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறேன். இந்த படம் எனக்கு திருப்பத்தை ஏற்படுத்தும். கிறிஸ்துமசுக்கு இப்படம் வருகிறது.” என்று தெரிவித்தவர், தமிழ் சினிமாவில் தன்னை கவர்ந்த நடிகர் விஜய் என்றும், அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது தான் தனது ஆசை, என்று என்றும் தெரிவித்தார்.
Comments
Post a Comment