Actress Slapped For Wearing Short Dress!!! நிகழ்ச்சி மேடையில் பிரபல நடிகை கவுஹர் கானை அறைந்த இளைஞர் (வீடியோ)!!!


2nd of December 2014
சென்னை:Model and actress Gauhar Khan, who is known for her item numbers and short stints in movies like Ishaqzaade with pumped up oomph factor has received flak the other day. In the name of religion, she is slapped hard on the cheek by a man at the shooting of a reality show. As Gauhar Khan hosts the reality show 'India's Raw Star', a man named Mohammad Akil Malik.
 
மும்பையில் மேடை நிகழ்ச்சியின் போது இந்தி நடிகை கவுஹர் கானை கன்னத்தில் அறைந்த இளைஞர் காவல்துறையால் கைது செய்யபட்டுள்ளார்.
 
மும்பையில் பிரபல இந்தி நடிகை கவ்ஹர் கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் நேற்று  கலந்துகொண்டார். அப்போது அங்கு படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் அங்கிருந்து வந்து மேடை ஏறி திடீரென கவ்ஹர் கானின் கன்னத்தில் அறைந்தார். 
 
இதனை அடுத்து படப்பிடிப்பில் இருந்த அனைவரும் நடிகையை அடித்த நபரை பிடித்து விசாரித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக நடிகை கவுஹர் கான் காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில் அகில் மாலி என்ற 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் அரைகுறை ஆடை அணிந்திருந்ததனால் நடிகையை தாக்கியதாக அகில் மாலிக் தெரிவித்துள்ளார் நடிகை மீதான தாக்குதலுக்கு பல முன்னணி நடிகர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Comments