16th of December 2014
சென்னை:விஷால் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் நடித்து வருகிறார் இப்படத்துக்கு பூஜை போடும்போதே ஆம்பள படம் பொங்கலுக்கு வெளியாகும் என விஷால் அறிவித்துவிட்டார்.
ஆம்பள படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார், படத்தை சொன்னது போல் பொங்கலன்று வெளியிட வேண்டும் என்று படபிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள்.
வசன காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாம் இன்னும் பாடல் காட்சிகள் மட்டுமே பாகியுள்ளதாம், தற்போது சென்னையில் உள்ள பிரபலமான ஸ்டுடியோ ஒன்றில் பிரம்மாண்டமான முறையில் செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சிகள் எடுத்து வருகிறார்களாம், தற்போது எடுத்து வரும் பாடல் காட்சிகளை படமாக்கப்பட்ட பிறகு மற்றொரு பாடலை இத்தாலி நாட்டுக்கு சென்று படமாக்க உள்ளார்களாம் படக்குழு.

Comments
Post a Comment