Aambala Movie Audio Launch Stills!!! ஆம்பள இசை வெளியீடு!!!

27th of December 2014
சென்னை:Tags : Aambala Audio Release Gallery, Hansika In Aambala Songs Launch Event Stills, Aambala Movie Audio Release Photos, Vishal in Aambala Audio CD Launch Pictures, Aambala Audio Release Function images. 
 
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா, சந்தானம், வைபவ், சதீஷ், ரம்யா கிருஷ்ணன், கிரண் உள்ளிட்ட ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடிக்கும் படம் ‘ ஆம்பள’. 

படத்திற்கு இசை ஹிப் ஹாப் தமிழா. இப்படத்தின் டீஸர் மற்றும் ஒரு பாடல் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

படம் பொங்கல் சிறப்பாக வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை டிசம்பர் 27ம் தேதி  வெளியாகி உள்ளது.

















 













Tags : Aambala Audio Release Gallery, Hansika In Aambala Songs Launch Event Stills, Aambala Movie Audio Release Photos, Vishal in Aambala Audio CD Launch Pictures, Aambala Audio Release Function images.
 
சுந்தர். சி. இயக்கத்தில் விஷால் தயாரித்துள்ள 'ஆம்பள' படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
 
ஆம்பள படத்தின் இயக்குநர் சுந்தர்.சி., படத்தின் கதாநாயகன் விஷால், நாயகி ஹன்சிகா மோத்வானி, வைபவ், சதீஷ், மற்றும் ஜி.கே.ரெட்டி, எஸ்.ஏ.சந்திரசேகரன், மதுரை அன்பு, இசை அமைப்பாளர் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி, சுசீந்திரன், குஷ்பூ, பிளாக் பாண்டி, டைரக்டர் திரு, ஷ்ரேயா ரெட்டி, சுபாஷ்
 
சந்திரபோஸ், ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா, ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா, கதிரேசன் உட்பட திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Comments