சென்னை:இரண்டு வருட கடும் உழைப்பினால் விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஐ படம் சென்னையில் மட்டும் 46 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது ,
மேலும் சென்னையை சுற்றியுள்ள புறநகரங்களை சேர்த்தால் 100க்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Comments
Post a Comment