உலகமெங்கும் 3000 திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் லிங்கா படம் முதல் நாளே 37 கோடி வசூல்!!!

16th of December 2014
சென்னை:நான்கு வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நேரடி படமாக வெளியாகியிருக்கும் லிங்கா படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
 
உலகமெங்கும் 3000 திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் லிங்கா படம் முதல் நாளே 37 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எத்தனை வருடங்கள் கழித்து வந்தாலும் அவரின் பவர் குறையவே குறையாது என்பதை லிங்கா படம் நிருபித்துள்ளது,

லிங்கா படம் வெளியான மூன்றே நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் என்ன
 
……..சும்மா அதுரும்மில்ல!

Comments