Valiyavan Movie Stills!!! ஹரித்துவார் செல்லும் ஜெய் - ஆண்ட்ரியா ஜோடி!!!

24th of November 2014
சென்னை:Tags : Valiyavan New Movie Photos, Valiyavan Latest Movie Gallery, Valiyavan Unseen Movie Pictures, Valiyavan Film Latest images, Valiyavan Movie Hot Stills, Valiyavan Movie New Pics.
 
எஸ்.கே.ஸ்டியோஸ் சார்பில் கே.என்.சம்பத் தயாரிக்கும் படம் ‘வலியவன்’. ஜெய் - ஆண்ட்ரியா முதல் முறையாக ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் அழகம் பெருமாள், பண்ணையாரும் பத்மினியும் பாலா, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ ஆகியப் படங்களை இயக்கிய சரவணன் இயக்குக்குகிறார்.

மென்மையான காதலை மையமாகக் கொண்ட இத்திரைப்படம், அனைவரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான முறையில் நேர்த்தியாக உருவாகி வருகிறதாம்.

இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லியில் நடந்து முடித்துள்ளது. இதற்கிடையில் படத்தின் முக்கிய காட்சிகளை ஹரித்த்வுஆர் மற்றும் குளுமணாலியில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்க்காக விரைவில் ஜெய் - ஆண்ட்ரியா ஜோடியுடன் ‘வலியவன்’ படக்குழுவினர் ஹரித்துவார் செல்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி சரவணன் இயக்கும் இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். ராஜா மோகன் கலை துறையை கவனிக்க, சுபாரக் படத்தொகுப்பை கவனிக்கிறார். நா.முத்துக்குமார் பாடல்கள் எழுத, பிருந்தா நடனம் அமைக்கிறார். ஸ்டண்ட் செல்வா சண்டைப்பயிற்சியை மேற்கொள்கிறார்.




















Tags : Valiyavan New Movie Photos, Valiyavan Latest Movie Gallery, Valiyavan Unseen Movie Pictures, Valiyavan Film Latest images, Valiyavan Movie Hot Stills, Valiyavan Movie New Pics

Comments