Lingaa Audio Launch Stills!!! லிங்கா இசை விழா யூடுபில் நேரடி ஒளிபரப்பு இல்லையாம்!!!

16th of November 2014
சென்னை::Tags : Lingaa Audio Release Gallery, Lingaa Songs Launch Event Stills, Lingaa Movie Audio Release Photos, Lingaa Audio CD Launch Pictures, Lingaa Audio Release Function images
 
நாளை ரஜினி ,சொனக்ஷி , அனுஷ்கா நடித்திருக்கும் லிங்கா படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் நடைபெற உள்ளதாகவும் அதை யூடுபில் ஒளிபரப்ப உள்ளதாகவும் அறிவித்தார்கள் அவர்கள் சொன்னதுபோல் இன்று சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் மிக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது, ஆனால் யூடுபில் ஒளிபருப்புவதாக இருந்ததை ரத்து செய்துவிட்டார்கள்.

அதற்க்கு காரணம் ஜெயா தொலைக்காட்சி லிங்கா படத்தின் இசை வெளியிட்டு விழாவை ஒளிபரப்பும் உரிமை பெற்றுள்ளது, தற்போது இப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது , நடிகர் சிவா இவ்விழாவை தொகுத்து வழங்குகிறார் .



















































Comments