7th of November 2014
சென்னை:Tags : Karaiooram Media Meet Stills, Karaiooram Press Meet Gallery Pics, Karaiooram Press Meet images, Karaiooram Team Meet Media Peoples Pictures, Karaiooram Press Meet Event Photos.
நான் சிகப்பு மனிதன்’ படத்தில் வில்லியாக நடித்த இனியா, தற்போது ஒரு
திரில்லர் படத்தில் முகிகிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் ‘என்னமோ ஏதோ’,
‘தலைவா’ ஆகியப் படங்களில் நடித்த நிகிஷா பட்டேலும் நடிக்கிறார். இவர்களுடன்
சுனிஷ் ஷெட்டி முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
‘கரையோரம்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை ஜே.கே.எஸ் என்பவர் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தமிழில் இதுதான் முதல் படம்.
சென்னையில் இருந்து மங்களூருக்கு தனது நண்பரை சந்திக்க வரும் பெண், இடையில் ஒரு பீச் ஹவுசில் அறை எடுத்து தங்குகிறார். அந்த பீச் ஹவுஸில் நடக்கும் அந்த பெண் சந்திக்கும் பிரச்சனைகளை திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
இப்படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Comments
Post a Comment