Kalai Vendhan Audio Launch Stills!!! டிவிடி கொடுங்க...படம் எடுக்க வசதியா இருக்கும் - இயக்குநர் வேண்டுகோள்!!!
7th of November 2014
சென்னை:Tags : Kalai Vendhan Audio Release Gallery, Kalai Vendhan Songs Launch Event Stills, Kalai Vendhan Movie Audio Release Photos, Kalai Vendhan Audio CD Launch Pictures, Kalai Vendhan Audio Release Function images.

புதுமுக இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் புதுமுக நாயகன் அஜர், சனம் ஷெட்டி
ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கலை வேந்தன்’ இப்படத்திற்கு
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, சினேகன் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின்
பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இதில் சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் நடிகை நளினி, இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கே.ஆர், இயக்குநர் சத்யசிவா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
விழாவில் பேசிய சினேகன், “பொது நிகழ்ச்சிகளில் சால்வை போடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அந்த சால்வை எதற்கும் பயன்படாது. கை துடைப்பதற்கு கூட பயன்படாது. அதனால் தான் எந்த விழாக்களிலும் நான் சால்வையை பெறுவதில்லை என்று கொள்கையுடன் இருக்கிறேன். நீங்கள் கண்டிப்பாக எதையாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் சால்வைக்கு பதிலாக ஒரு புத்தகத்தை கொடுங்கள், அல்லது கதர் வேஷ்ட்டி போன்றவற்றை கொடுங்கள் அவை பயன் உள்ளதாக இருக்கும்.” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் விக்ரமன், “சினேகன் சொன்னது ரொம்ப சரி, இதையும் தான் நான் நினைத்துக்கொண்டிருப்பேன். ஆனால் சொல்வதற்கு தயக்கமாக இருக்கும். ஆனால், அதை சினேகன் உடைத்து விட்டார். அவர் சொல்வதுபோல இந்த சால்வையான் எந்த பயனும் இல்லை. இதற்கு பதிலாக புத்தகம் கொடுக்கலாம். இல்லை என்றால் உலக சினிமாக்களில் டிவிடி யை கொடுங்கள், அது எங்களுக்கு அடுத்த படம் எடுப்பதற்கு பயன்பெறும்.” என்றார்.
இசை வெளியீட்டு விழாவின் போது ‘கலை வேந்தன்’ படத்தின் தயாரிப்பாளர் கமலக்கண்ணன், சின்னத்திரை நடிகர் சங்க வளர்ச்சி நிதிக்காக ரூ.50,000 நன்கொடை வழங்கினார்.

Comments
Post a Comment