Director Atlee & Priya Wedding Photos!!! அட்லீக்கு தாலி எடுத்துக்கொடுத்தார் ஷங்கர்!!!


shankar in director atlee priya marriage function

9th of November 2014
சென்னை:Tags : Director Atlee & Priya Marriage Event Photos, Director Atlee & Priya Wedding Album images, Director Atlee Marriage Stills, Director Atlee Weds Priya Pictures, Director Atlee & Priya Marriage Function Gallery, Celebrities at Director Atlee Wedding Pics.
 
முன்னனி இயக்குனர் சங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர் அட்லி, இவர் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் தன முதல் படத்தையே சூப்பர் ஹிட் படமாக கொடுத்தவர் 
இயக்குனர் அட்லி சின்ன திரை பிரியாவை சில வருடங்களாக காதலித்து வந்தார் செப்டம்பர் மாதம் பெரியோர்களால் இவர்கள் இருவருக்கும் நிச்சையதார்த்தம் நடந்தது இன்று முன்னணி இயக்குனர் சங்கர் தாலி எடுத்து கொடுக்க அட்லி பிரியா கழுத்தில் தாலி கட்டினார்,
 
இவர்களது திருமணம் இன்று சிறப்பாக நடந்தேறியது, இதனை தொடர்ந்து இன்று மாலை ஹயாத் ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது இதில் திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு மன மணமக்களை வாழ்த்த உள்ளனர்.

Comments