Chinnathirai Nadigar Sangam Press Meet Stills!!!! சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார் நடிகர் ரித்தீஷ்!!!
10th of November 2014
சென்னை:Tags : Chinnathirai Nadigar Sangam Media Meet Stills, Chinnathirai Nadigar Sangam Press Meet Gallery Pics, Chinnathirai Nadigar Sangam Press Meet images, Chinnathirai Nadigar Sangam Team Meet Media Peoples Pictures, Chinnathirai Nadigar Sangam Press Meet Event Photos.

முன்னாள் எம்.பி யும், திரைபப்ட நடிகருமான ரித்தீஷ், சின்னத்திரை நடிகர்கள்
சங்கத்தின் வளர்ச்சி நிதியாக ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் நடிகை நளினி தலைமையிலான குழுவினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்கள்.
சென்னை, ஜெர்மன் ஹாலில் நடைபெற்ற இந்த பதவி ஏற்பு விழாவில், தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய இயக்குனரும், வசன கர்த்தாவும் ஆனா லியாகாத் அலிகான், வெற்றி பெற்றவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் நடிகர் ரித்தீஷ், நடிகர்கள் சங்க செயலாளர் ராதாரவி, நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் கலைபுலி எஸ்.தாணு, டி.சிவா, தியாகராஜன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்சியில் கலந்துக்கொண்ட நடிகர் ரித்தீஷ், சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு, விபத்து காப்பீட்டு எற்பாடு செய்து தருவதுடன், சங்க வளர்ச்சி நிதியாக ரூ.5 லட்சம் வசங்குவதாகும் அறிவித்தார்.

Comments
Post a Comment