ரஜினிக்கு பதிலாக சௌந்தர்யா!!!

23rd of November 2014
சென்னை:
45வது சர்வ தேச திரைப்பட விழா தொடங்கப்பட்ட முதல் நாளில் ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டின் சிறந்த பிரமுகர் என்ற விருது வழங்கப்பட்டது, சர்வ தேச திரைப்பட விழாவில் இன்று ரஜினியின் கோச்சடையான் படம் திரையிடப்பட்டது,

இதில் ரஜினி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது ஆனால் ரஜினியால்  எதோ சில தவிர்க்க முடியாத காரணத்தால் இவ்விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை,  பின் ரஜினிக்கு பதிலாக இப்படத்தின் இயக்குனரும்  ரஜினியின் மகளுமான சௌந்தர்யா  மற்றும் லதா ரஜினிகாந்த் கலந்து கொண்டனர்

Comments