பட்டம் வேண்டாம் அன்பு மட்டும் போதும் என்றார் விஜய்!!!


vijay says no title i want only love from fans

9th of November 2014
சென்னை:தமிழ் சினிமாவில் சூப்பர் ரஜினிகாந்த்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் தல அஜிதுக்குதான் என்று தல ரசிகர்கள் சொல்ல இளையதளபதி விஜய்க்குதான் என்று விஜய் ரசிகர்கள் சொல்லுகின்றனர்.
 
இது குறித்து விஜய் சமிபத்திய ஒரு பேட்டியில் கோல் போடுற ஒவ்வொரு நடிகர்களுமே சூப்பர் ஸ்டார்தான் என்று ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்தார்.
நேற்று விஜய் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் விஜயிடம் உங்களுக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் பிடிக்குமா அல்லது இளையதளபதி பட்டம் பிடிக்குமா என்று கேட்டனர்,

அதற்கு விஜய் எனக்கு எந்த பட்டமும் வேண்டாம் உங்களின் அன்பு மட்டும் போதும் என்று ட்விட் செய்திருந்தார்.

Comments