30th of November 2014
சென்னை:லிங்கா’ ரிலீசுக்குப்பின் 10 நாட்கள் கழித்து தான் தங்களது படங்களை வெளியிட பலர் ஆர்வமாக புக்கிங் செய்து வைத்துள்ளனர். அந்த வகையில் ஆர்யாவிற்கு கிறிஸ்துமஸ் கேக்காக, அதாவது டிசம்பர்-25ல் மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘மீகாமன்’ வெளியாகிறது.

அதேபோல நீண்ட நாட்களாக ரசிகர்களை எதிர்பார்ப்பில் வைத்திருக்கும் ஷங்கரின் ‘ஐ’ படம் விக்ரமிற்கு கிடைத்த சர்க்கரைப்பொங்கலாக பொங்கலை முன்னிட்டு, ஆனால் சில நாட்கள் முன்னதாகவே அதாவது ஜனவரி-9ஆம் தேதியே வெளியாக இருக்கிறது. இந்த இரண்டு படங்களின் வெளியீட்டு தேதிகளும் உறுதி செய்யப்பட்டுவிட்டன.
Comments
Post a Comment