என்னை அறிந்தால் ஆடியோ உரிமையை ஈரோஸ் நிறுவனம் வாங்கியது!!!

20th of November 2014
சென்னை:கெளதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் என்னை அறிந்தால் , இப்படம் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி வெளியாக உள்ளது, அஜித்துக்கு ஜோடியாக  முதல் முறையாக அனுஷ்கா  மற்றும் ரசிகர்களிடையே சினிமாவில் அஜித்துக்கு பொருத்தமான ஜோடி என்று பேர் எடுத்து இருக்கும்  த்ரிஷா நடித்திருக்கும்   

 இப்படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர் பார்ப்பு உண்டு,  ஹாரிஸ்  ஜெயராஜ் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல் உரிமையை  கத்தி , லிங்கா ஆகிய படங்களின் உரிமையை வாங்கிய ஈரோஸ்  நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வங்கியுள்ளது .

Comments