சூரிதான் வேணும் அடம்பிடிக்கும் விமல்!!!


18th of November 2014
சென்னை:ஹீரோகள் பொருத்தவரை காமெடி என்றாலே சந்தானம் , சூரிதான் இயக்குனர்கள் கதை சொல்லும்போதே சில ஹீரோகள் என் படத்துக்கு காமெடி சந்தானம்தான் வேண்டும் என்று இயக்குனர்களிடம் கதை சொல்லும்போதே சொல்லுகிறார்களாம்.

அதேபோல் இன்னும் சில ஹீரோகள் சூரிதான் வேண்டும் என்று சொல்லுகிறார்களாம் , அதனால் இயக்குனர்களும் படம் நல்லா வர வேண்டும் என்று ஹீரோகள் விற்பத்துக்கு ஏற்ற மாறி செய்கிறார்களாம்,

அதே போல் சமிபத்தில் விமலிடம் கதை சொன்ன இயக்குனரிடம் சூரியுடன் இனைந்து நடித்த தேசிங்கு ராஜா , ஒரு ஊருல ரண்டு ராஜா போன்ற படங்கள் ஹிட் அடித்ததால், இந்த படத்துக்கு என்னுடைய பங்காளி சூரி நடித்தால் நல்ல இருக்கும் என்று சொன்னாராம் ,
 
 ஆனால் இயக்குனரோ இப்படத்தில் சந்தானத்தை நடிக்க வைக்கலாம் என்ற முடிவில் இருந்தாராம், பின் விமலின் விருப்பத்துக்கு கேற்பவே சூரியயையே புக பண்ணினாராம் இயக்குனர்.

Comments