18th of November 2014
சென்னை:விஷால் சில மாதங்களாகவே திருட்டு வி .சி .டி யை ஒழிக்க வேண்டும்
என்று ரொம்ப ஆவேசமாக பேசிவந்தார், பின் அவரே களத்தில் இறங்கி திருட்டு வி .சி .டி கும்பலை பிடிக்க ஆரம்பித்தார், இந்த நிலையில் போலீஸ் விஷாலுக்கு சட்டத்தை கையில் எடுத்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் கேட்டது.
சம்பத்தில் நடந்த தமிழ் திரை பட கூட்டமைபின் ஆலோசனைபோது விஷால் இது கூறித்து பேசியதாவது, நான் சட்டத்தை கையில் எடுத்து செயல் படவில்லை திருட்டு வி .சி . டி விற்கும் இடத்தை அறிந்தவுடன் முதலில் காவல் துறைக்கும் , பத்திரிக்கையாளர்களுக்கும் தகவல் கொடுத்த பிறகுதான் அந்த இடத்துக்கே சென்றேன், அதற்கான ஆதாராம் என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment