விஜய் சிம்பு தேவன் படபிடிப்பு நேற்று தொடங்கியது!!!

11th of November 2014
சென்னை:இளைய தளபதி விஜய் ஏ.ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தை முடித்த பிறகு சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்றும்  அப்படத்தின் படபிடிப்பு இம்மாதம் 10 ஆம் தேதி நடக்கும் என்று அறிவித்தார்கள்  

தற்போது அவர்கள் அறிவித்தது போல் நேற்று படபிடிப்பை   ஈ.சி .ஆர் சாலையில் உள்ள உத்தண்டியில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கபட்டுயிருக்கும் மிக பிரமாண்டமாக செட்டில் படபிடிப்பை ஆரம்பித்தனர்.

Comments