சமந்தாவை வாழ்த்தினார் த்ரிஷா!!!

19th of November 2014
சென்னை:சினிமா என்றாலே போட்டி பொறாமை இருக்கும், அதிலும் ஹீரோயின்களுக்குத்தான் ரொம்பவே இருக்கும், ஆனால் இன்றைய ஹீரோயின்களுக்கிடையே அப்படியெல்லாம் இல்லை , ஆரம்பத்தில் த்ரிஷா , நயந்தார்வுக்கும் இடையே போட்டி பொறாமையும் இருந்தது, ஆனால் தற்போது நெருங்கிய தோழிகளாக மாறிவிட்டனர், இன்றைய ஹீரோயின்களிடையே போட்டி என்பது இல்லை.

சமிபத்தில் சமந்தா தன் ட்விட்டர் பக்கத்தில் நான் குதிரை சவாரி கத்துக்க போகிறேன் என்று ட்விட் பண்ணியிருந்தார் , அதற்க்கு த்ரிஷா இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் இது ஒரு புது அனுபவமாக இருக்கும் வாழ்த்துக்கள் என்று ட்விட் செய்திருக்கிறார் .

Comments