ஹீரோக்களில் ஆர்யா என்றால் ஹீரோயின்களில் ப்ரியா ஆனந்த்தான்!!!

10th of November 2014
சென்னை:பிரியா ஆனந்த் தமிழில் ஜெய்க்கு ஜோடியாக வாமணன் படத்தில் அறிமுகமானார் , இவர் லண்டன் நடிகை என்று யாரும் அவ்வளவு எளிதில் பிரியா ஆனந்திடம் பேசவில்லை, பின் இவர் ஒரு பேட்டியில் நான் வளர்ந்தது மட்டும்தான் லண்டன் மற்றபடி தமிழ் கலாச்சாரத்தை பின் பற்றும் தமிழச்சிதான் நான் சென்னையில் உள்ள என் பாட்டி  விட்டில்தான் தங்கியிருக்கி
 
றேன் என்று சொல்லி மற்றவர்களை  தன் பக்கம் இழுக்க முறசித்தார், பின் அனைவரும் நம்ப ஊரு பொன்னு என்று ஜாலியாக பேச ஆரம்பித்தார்கள், தற்போது  பிரியா ஆனந்தை பற்றி கேட்டால் பிரியா ஆனந்த் செம ஜாலி டைப்

நாமளே பேசாமல் இருந்தாலும் சும்மா பேசிக்கிட்டே இருப்பார் யார்னாலும் இவர் மாறி அரட்டையடிக்கமுடியாது , சொல்ல போனால் ஹீரோகளில் ஆர்யா என்றால் ஹீரோயின்களில்  பிரியா ஆனந்த்தான் என்கிறார்கள்.

Comments