2nd of November 2014
சென்னை:தமிழ் சினிமாவில் 80 களில் வளம் வந்து கொண்டு இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் உலகநாயகன் கமல்ஹச்சனும்தான் இன்றும் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள் 80 களில் இருந்தே இருக்கும் இவர்கள் இருவருக்குமே ஏகபட்ட ரசிகர்கள் உலகநாயகன் கமல்ஹசனின் பிறந்தநாளை முன்னிட்டு கமல் ரசிகர்கள் தமிழக

முழுவதும் பேனர் மற்றும் போஸ்டர் அடித்து வருகின்றனர்.
இதில் ரசிகர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை நடிகர்களின் முதல்வர் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இதனால் ரஜினி ரசிகர்கள் அனைவரும் கடும் கோபத்தில் உள்ளனர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் லிங்கா படத்தின் போஸ்டர் ,பேனர் என ஒரு அசத்து அசத்தி விட வேண்டும் என்று களத்தில் இறங்கி விட்டதாக கூறப்படுக்கிறது.
Comments
Post a Comment