7th of November 2014
சென்னை:சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா மற்றும் எமி ஜாக்சன் ஒப்பந்தமாகி இருந்தார்கள் இது வரை சூர்யா நயன்தார சம்ந்தப்பட்ட காட்சிகள்தான் எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் எமி இப்படத்தில் இருந்து விளகியதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து வெங்கட் பிரபுவிடம் கேட்டாள் எமி இப்படத்தில் நடிக்க போவதில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் தவறான செய்திகள் ,சூர்யா எமி ஜாக்சன் சம்மந்தப்பட்ட காட்சிகளை இனிமேல்தான் எடுக்க உள்ளோம் கண்டிப்பாக எமி இப்படத்தில் நடிப்பார் என்று கூறியுள்ளார்.
இதனை உறுதி படுத்தும் வகையில் எமி ஜாக்சன் நேற்று தன் டுட்டர் பக்கத்தில் மாஸ் படபிடிப்பில் கலந்து கொள்வதற்காக லண்டனில் இருந்து சென்னை வந்துயிருப்பதாக டிவீட் செய்தியிருந்தார்.
Comments
Post a Comment