ஆரண்ய காண்டம் படத்தையடுத்து ஜிகர்ந்தண்டா படம்!!!

2nd of November 2014
சென்னை:கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதிலும் அப்படத்தில் பாபி ஷிம்ஹாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துவிட்டது.
 
இப்படம் இம்மாதம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் நடைபெற உள்ள தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் ஜிகர்தண்டா படம் போட்டிப் பிரிவில் பங்கேற்க உள்ளது.

இதற்க்கு முன்பு S.P.B.சரண் தயாரிப்பில் ஜாக்கி ஸ்ரோப்ப் ,சம்பத்ராஜ் நடிப்பில் வெளியான ஆரண்யகாண்டம் படம் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Comments