5th of November 2014
சென்னை:பிரியா ஆனந்த் இது வரை எந்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்தது இல்லை.
சென்னை:பிரியா ஆனந்த் இது வரை எந்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்தது இல்லை.
ஆனால் தற்போது கண்ணன் இயக்கத்தில் விமல் , பிரியா ஆனந்த் , சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் பிரியா ஆனந்த் கவர்ச்சியாக ஆடியிருப்பதாக செய்திகள் வெளியாகியது.
ஆனால் பிர்யா ஆனந்த் இதை மறுத்துள்ளார் இது கூறித்து அவர் கூறியதாவது ; ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் கவர்ச்சியாக ஆடியிருப்பதாக சொல்லுகிறார்கள் , ஆனால் நான் அப்படியெல்லாம் ஆட வில்லை
ஆனால் பிர்யா ஆனந்த் இதை மறுத்துள்ளார் இது கூறித்து அவர் கூறியதாவது ; ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் கவர்ச்சியாக ஆடியிருப்பதாக சொல்லுகிறார்கள் , ஆனால் நான் அப்படியெல்லாம் ஆட வில்லை
நான் தமிழ் நாட்டை சேர்ந்த பெண் ஆனால் வளர்ந்ததுயெல்லாம் மும்பைதான் ஆனால் நம் தமிழ் நாட்டு கலாச்சாரத்தை மறக்கமாட்டேன் அதை மீறவும்மாட்டேன் ஏன்று கூறியுள்ளார்.
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் இம்மாதம் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது.
Comments
Post a Comment