கத்தி ரிமேக்குல யாரப்பா நடிக்கிறாங்க ?!!!


15th of November 2014
சென்னை:சமிபத்தில் ஏ .ஆர் . முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் கத்தி , இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது தற்போது ஏ.ஆர் . முருகதாஸ் கத்தி படத்தை ஹிந்தியில் ரீ- மேக் முடிவு செய்து இருப்பதாகவும், அக்ஷய குமார் ஹீரோவாக நடிப்பதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் சல்மான் கானிடம் கதைவிவாதம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் இளைய தளபதி விஜயின் கத்தி ரீமேக்கில் அக்ஷய குமார் இல்ல சல்மான் கானான்னு.

Comments