சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் வேலைகள் ஆரம்பம்!!!

12th of November 2014
சென்னை:
கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் ‘என்னை அறிந்தால்’, படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அஜித் அடுத்ததாக இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்கும் படட்தின் வேலைகளும் ஆரம்பித்துவிட்டன. அஜித்தை வைத்து ‘வீரம்’ படத்தை இயக்கியுள்ள சிவா, தற்போது அஜித்துடன் இரண்டாவது முறையாக இணைகிறார். இப்படத்திற்கான ஆரம்ப பணிகளை துவக்கியுள்ள சிவா, தற்போது நாயகிகள் தேடுதலில் ஈடுபட்டுள்ளார்.


இப்படத்தில் இரண்டு கதாநாயகிகளாம். கெளதம் மேனன் படத்திலையும் அஜித்துக்கு அனுஷ்கா, திரிஷா என இரண்டு கதாநாயகிகள், இங்கேயும் இரண்டு.

Comments