தனுஷின் அடுத்த படத்தின் டைட்டில் மாரி!!!

dhanush kajal agarwal balaji mohan movie titled as maari
9th of November 2014
சென்னை:காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் போன்ற ஹிட் படங்களை கொடுத்த பாலாஜி மோகன் தற்போது தனுஷை வைத்து படம் இயக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளியானதுதான்,

தற்போது இப்படத்துக்கு அதிகாரபுர்வமாக மாரி என்ற டைட்டிலை அறிவித்திருக்கிறார்கள், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல்அகர்வால் நடிக்க உள்ளார் , சுள்ளான் தனுஷுக்கு இது 27 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது .


Comments