3rd of November 2014
சென்னை:உற்சாகத்தின் இன்னொரு பெயர் ட்ரம்ஸ் சிவமணி. கடவுள் பக்தியில் இன்னொரு இளையராஜா. இவர் சமீபத்தில் அரிமா நம்பி படத்துக்கு இசையமைத்து இசையமைப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
இந்தப் படத்தின் பாடகர் பட்டியலைப் பார்த்தால் ருனா என்ற பெயர் தென்படும். ருனா பிரபல கஸல் பாடகர்கள் ராஜ்குமார் - இந்திராணி தம்பதியரின் மகள். இந்திப் படங்களில் பாடி வருகிறார்.
இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ட்ரம்ஸ் சிவமணிக்கும் ருனாவுக்கும் ஏற்கனவே காதல் இருந்துள்ளது (இதுவே வெறும் மணியாக இருந்தால் இந்த இடத்தில் கள்ளக்காதல் என்று குறிப்பிடப்படும். இவர் பிரபலமான ட்ரம்ஸ் சிவமணி. அதுதான் கள்ளக் காதலில் கள்ளவுக்குக் கட்).
அரிமா நம்பியில் பாட வந்தவரை தற்போது தனது லைஃப் பார்ட்னராக்கியிருக்கிறார் சிவமணி. முதல் மனைவியை விவாகரத்து செய்ததால் திருமணத்துக்கு தடையில்லை. அடுத்த மாதம் 10-ஆம் தேதி இவர்களின் திருமணம் நடக்கிறது.
சிவனும் சக்தியும் போல வாழட்டும்.

Comments
Post a Comment