18th of November 2014
சென்னை:நேற்று வெளியான செய்திகளிலே த்ரிஷாவின் செய்திதான் ரொம்ப முக்கியமான செய்தி, த்ரிஷாவுக்கும் ,தயாரிப்பாளர் வருன்மானியனுக்கும் நிச்சியதார்த்தம் நடந்து முடிந்ததாகவும், மார்ச் மாதம் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் த்ரிஷா இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் என்னை பற்றி வெளியாகும் திருமண செய்திகள் அனைத்துமே வதந்திதான் ,எனக்கு திருமணம் என்றால் நானே அறிவிப்பேன் என்று ட்விட் செய்துயிருந்தார்.
ஆனால் ஒருபக்கம் த்ரிஷாவுக்கும் வருண்மணியனுக்கும் நிச்சியதார்த்தம் நடந்தது எல்லாம் உண்மைதான் எதோ சில காரணங்களால் தற்போதைக்கு இதை மறுக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது அதற்க்கு தகுந்த மாறி சமுக வலைதளங்களில் த்ரிஷாவும் வருண்மணியனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது .
Comments
Post a Comment