மகளை பற்றி மனம் திறந்து பேசிய ஷாலினி அஜித் குமார்!!!

19th of November 2014
சென்னை:தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளில் அஜித் ஷாலினியும் ஒருவர் , இவர்களுக்கு அழகான அனோஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது, தல அஜித் எப்பேர்பட்ட மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
 
ஷாலினி சமிபத்திய ஒரு பேட்டியில் தன் வீட்டு குட்டி தேவதையை பற்றி மனம் திறந்தார், அவர் பேசியதாவது அஜித் எப்போதுமே வீட்டுக்கு யார் வந்தாலும் கும்புடுபோட்டு வரவேற்பார்

மற்றவர்களுக்கு உதவி செயும்போது எப்போதுமே கணக்கு பார்க்கமாட்டார், அஜித்திடம் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் அப்படியே அனோஷ்காவிடம் உள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Comments