சென்னை:தல அஜித்தை பிடிக்காதர்வகள் யாருமே கிடையாது தல அஜித் எப்போதுமே தன்னை சுற்றி இருக்கும் அனைவருமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்,
அஜித்தை பற்றி யாரிடம் கேட்டாலும் பெருமையாக சொல்வார்கள், அந்த அளவுக்கு நல்ல மனுசு உடையவர் அஜித், அந்த வகையில் லைட்மேன் ஒருவர் அஜித்தை பற்றி சுவாரசிய தகவல் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது எல்லாத்துக்கும் வெளிச்சம் கொடுக்கும் எங்கள் வாழ்கை எப்போதும் இருளாகத்தான் உள்ளது, ஆனால் எங்களுக்கும் கொஞ்சம் வெளிச்சம் காட்டி உதவி செய்தும் எங்களையும் மதித்து பேசக்கூடியவர் நெப்போலியன் ,பிரபு, மற்றும் அஜித்தான் .
Comments
Post a Comment