20th of November 2014
சென்னை:த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் சில நாட்களுக்கு முன் நிச்சியதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியாகின.
ஆனால் த்ரிஷா இதை மறுத்துள்ளார் , ஆனாலும் இவர்கள் இருவருக்கும் நிச்சியதார்த்தம் நடந்ததாகவும் எதோ சில காரனங்களால் இதை மறுக்கிறார் என்று செய்திகள் வெளியாகின மொத்தத்தில் ரசிகர்களிடையே த்ரிஷாவுக்கு நிச்சியதார்த்தம் நடந்ததா இல்லையா என்று குழப்பம் உண்டாகி விட்டது.
இந்த நிலையில் ராய்லட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் உண்மையை ஒத்துகொள்ள தில் வேண்டும் எதற்காக மறைக்க வேண்டும் என்று மறைமுகமாக தாக்கியிருக்கிறார் .
Comments
Post a Comment