சென்னை:சங்கர் இயக்கத்தில் விக்ரம் எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ஐ படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகத்தை சேர்ந்தவர்களும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்,
இப்படம் தீபாவளியன்று வெளியாகும் என அறிவித்தார்கள் ஆனால் ஐ படம் ஐந்து மொழிகளில் வெளியாவதால் அதற்கான டப்பிங் வேலைகள் நடந்து வருகிறது இந்த நிலையில் ஐ படம் பொங்கலன்று வெளியாகும் என கூறப்பட்டது ஆனால் தற்போது இப்படத்தின் டப்பிங் மற்றும் ஸ்பெஷல் எபெக்ட்
வேலைகள் நடைபெறுவதால் பொங்கலுக்கும் வெளியாவதில் சந்தேகம்தான் . இப்படத்தின் படபிடிப்பு 50 சதவிதம் சீனாவில் எடுக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment